ஆயிரம் நன்றி சொல்லுவேன்
ஆயிரம் நன்றி சொல்லுவேன் - உனக்குப் பாயிரம் பாடுவேன்
நேரிய வழியென்னை ஆண்டு கொண்டாயே
பாரெல்லாம் போற்றிடுவேன் - உன் நாமம்
ஊரெல்லாம் ஓதிடுவேன்
இயேசு இயேசு இயேசு இயேசு இயேசுவே
பாவியாய் இருந்தேன் பாருலகில் நானே
கேலிப் என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே
வேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயே
மாலையாய் என் வாழ்வைச் சூட்டுவேன் உனக்கு
காலை மாலையில் கர்த்தர் இயேசுவின் காலடி அமர்ந்திடுவேன்
கவலை ஒப்புவிலும் வேந்தன் பெயர் சொல்லி
வேதனையைத் தவிர்த்திடுவேன்
வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம்
தெருவழி செல்வதில் தேடினேன் இன்பமே
தேன்மொழி உன்குரல் கேட்டாய்ந்தேனே
தெவிட்டா இன்பத்தில் திளைக்க வைத்தாயே
தேவனே உன்னில் நான் மகிழ்ச்சித்திடுவேனே
காலை மாலையில்....
Comments
Post a Comment