உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள் தாருமம்மா
(1)
முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் நீரில் தவித்த கப்பலைக் காத்தாய் -2
பால் கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய்-2
(2)
கடல் நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் -2
அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம்
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா-2
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா, அன்னை மரியாள் பாடல் வரிகள், வேளாங்கண்ணி அன்னை பாடல், Tamil Christian Song Lyrics, Annai Mary Songs Tamil, Catholic Devotional Songs Tamil, Marian Devotional Songs, Tamil Christian Lyrics, அன்னை பக்தி பாடல்கள், வேளாங்கண்ணி பாடல்கள்.
#உம்மைதேடிவந்தேன்
#சுமைதீருமம்மா
#அன்னைமரியாள்
#வேளாங்கண்ணிஅன்னை
#TamilChristianSongs
#ChristianSongLyrics
#MarianSongs
#CatholicSongs
#TamilDevotionalSongs
#AnnaiMarySongs
#TamilChristian
#ChristianMusic
#VelankanniMatha
#TamilLyrics
#ChristianWorshipSongs
Comments
Post a Comment